நீட் தேர்வு தூக்குக் கயிற்றுக்கு மற்றொரு மாணவி பலி
-
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் செய்வது போன்ற பல்வேறு
முறைகேடுகள் தொடர்ந்து அம்பலமாகி வந்தாலும் பாசிச கும்பல் நீட் தேர்வை இரத்து
செய்வதில்லை.