உ.பி: தண்ணீர் பாட்டிலை தொட்டதற்காக விரல்கள் முறிக்கப்பட்ட தலித் மாணவர்
-
"பாட்டிலைத் தொட உனக்கு எவ்வளவு தைரியம்? இப்போது, அது தீண்டத்தகாததாக
ஆகிவிட்டது. யார் அதிலிருந்து தண்ணீர் குடிப்பார்கள்?" என்று கூறி மாணவரைத்
தாக்கியுள்ளா...